What if the Earth Stopped Spinning?
பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும் 🤔 பூமியானது 365 நாட்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதும், இதனால் இரவு பகல் ஏற்படுகிறது என்றும் அனைவரும் அறிந்தது.ஆனால் பூமி திடிரென சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது கற்பனை செய்ததுண்டா?மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி 1670 Km/h வேகத்தில் சுற்றும் பூமியானது,திடிரென சுழற்சியை நிறுத்தும் போது பூமியுடன் பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும்,உயிரினங்களும் சுமார் 1670 Km வேகத்தில் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும். அதாவது 28 Km/m வேகத்திலும்,5௦௦ M/s வேகத்திலும் இது நிகழும்.கடல்நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கபட்டிருக்கவில்லை எனவே பூமி திடிரென சுழல்வதை நிறுத்துவத்தால் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான சுனாமியானது சுமார் 1670 Km வேகத்தில் 28 Km பரப்பளவு கொண்ட ஒரு பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்கடித்துவிடும். அனைத்து உயிரினங்களும் உடமைகளும் 1670Km வேகத்தில் பறக்கும் பொழுது அதே அசுர வேகத்தில் சுனாமியும் நம்மோடு பயணிக்கும். (கற்பனை செய்து பாருங்கள் ) இதே வ...