#மாவீரச்சிகள்

மனம் கொள்ளை கொண்ட காதலன் ஆயினும் மணமேடையேற்றிய மணவாளன் ஆயினும் மண் சுமந்த வேட்கைக்காக மண்ணோடு மண்ணாக மக்கிப்போனால் மனதொடிந்து மாண்டுபோக மன்னர் காலத்து மங்கையர் அல்லர் எம் பெண்டிர்!


மாற்றே அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் வழிவந்த மாவீரச்சிகள் 

(

மகளிர் நாள் ஆக்கம்)

Comments

Popular posts from this blog

இருளர்கள்

கீழடியில் பயன்படுத்தப்பட்ட மீநுண்(Nano) தொழில்நுட்பம்!

தீபாவளி